Map Graph

கோலாலம்பூர் பொது அஞ்சல் நிலையம்

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள அஞ்சல் நிலையம்

கோலாலம்பூர் பொது அஞ்சல் நிலையம் மலேசிய நாட்டிலுள்ள மிகப் பெரிய பொது அஞ்சல் நிலையமாகும். கோலாலம்பூர் நகரின் மையப் பகுதியில் உள்ள தாயாபூமி வளாகத்தில் இந்நிலையம் அமைந்துள்ளது. 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதியன்று இந்நிலையம் தொடங்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமது கோலாலம்பூர் பொது அஞ்சல் நிலையத்தை திறந்து வைத்தார்.

Read article
படிமம்:Kuala_Lumpur_General_Post_Office_(220714).jpgபடிமம்:Commons-logo-2.svg